Sep 28, 2011
அரசு அலுவலகங்களும் ஆயுத பூசையும்
அரசு அலுவலகங்களில் மத விழாக்கள் கொண்டாடலாமா என்ற கேள்விகளுடன் நான் அனுப்பிய தகவல் உரிமைச்சட்ட மனுவிற்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் பதில் இதோ....
அரசு அலுவலகங்களில் மத விழாக்கள் கொண்டாடுவதற்கு தடை என்ற அரசு ஆணை அவருக்கு காட்டியுள்ளேன்
Subscribe to:
Posts (Atom)