Dec 9, 2009
பெரியாரியல் பயிற்சி முகாம்...
பெரியார் திராவிடர் கழகம் நடத்தும்- கோவை திருப்பூர் மாவட்ட தோழர்களுக்கான பெரியாரியல் பயிற்சி முகாம் வரும் சனவரி 01,02,03-2010 ஆகிய தேதிகளில் உடுமலைப்பேட்டை,திருமூர்த்தி மலை படகுத்துறை ருக்குமணி திருமண மகாலில் நடைபெறவுள்ளது.
முகாம் நிகழ்ச்சிகள்
சனவரி 01-வெள்ளி
காலை 10 மணி
சமுதாய நிலை பெரியாருக்கு முன்னும் பின்னும்-விடுதலை இராசேந்திரன்
மதியம் 3 மணி
பெரியாரின் கடவுள் மறுப்பு-கொளத்தூர் மணி
மாலை 5 மணி
குழு விளையாட்டு
மாலை 6 மணி
புராணங்கள்-சிற்பி இராசன்
இரவு 8.30
குறும்படம் திரையிடல்
சனவரி 02-சனி
காலை 9
பெரியாரின் அரசியல்-விடுதலை இராசேந்திரன்
பகல் 11
மார்க்சியம்-ஒரு அறிமுகம்-ச.தமிழ்ச்செல்வன்
மதியம் 2
பெரியார் நடத்திய போராட்டங்களின் பின்னனி-கொளத்தூர் மணி
மாலை 4
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு-வழக்கறிஞர் சு.துரைசாமி
மாலை 6
சோதிடம்-உலகம் தோன்றிய விதம்
இரவு 8
பங்கேற்பாளர் நேரம்
சனவரி 03-ஞாயிறு
காலை 9 மணி
பெரியாரின் திராவிடமும்,தமிழ் தேசியமும்-கொளத்தூர் மணி
பகல் 11 கழகத்தின் களப்பணிகள்-கு.இராமகிருட்டிணன்
தொடர்புக்கு
சு.துரைசாமி,திருப்பூர் மாவட்ட தலைவர் -98420 88466
கா.கருமலையப்பன்,திருப்பூர் மாவட்ட செயலாளர்-97883 24474
கோபால்,கோவை மாநகரத் தலைவர்-97877 22147
சாசித்,கோவை மாநகரச் செயலாளர்-98430 73082
Subscribe to:
Post Comments (Atom)
சென்னையில் இது போன்ற ஒன்று நடத்தலாமே?
ReplyDeleteஉங்கள் அமைப்பு சாராத என்னை போன்றவர்களும் கலந்து கொள்ளும் விதமாக நடத்தினால் நன்றாக இருக்கும்!