Oct 2, 2011

செயந்தி...காந்தி

 



இன்னிக்கி காந்தி செயந்தியாமா காந்தி தெரியும் யாரப்பா அது செயந்தி
சரி அவரு தேசப்பிதாவாமா ...அவரு பிறந்த நாளில் நம்ம அயிட்டம்....

காந் தி பற்றிய பல முரண்கள் நம்மிடமுன்டு ..... ஒரு முறை அவரு மதுரை வந்தப்ப தொடர் வண்டி பயணத்தின் போது வயலில் கோவணத்துடன் வேலை செய்து கொண்டிருந்தவர்களை பார்த்து
விட்டு அய்யகோ என் நாட்டு மக்களுக்கே மேலாடை இல்லை இனி எனக்கும் சட்டை வேண்டாமென மேலாடை துறந்தாராம்....

நம்ம கேள்வியெல்லாம் வயலில் வேலை செய்யும் உழைப்பாளர்கள் அந்த உடையில் இருப்பதுதான் இயல்பு ரேமன்ட் சூட் போட்டுட்டா வயல் வேலை செய்ய முடியும்...சரி உங்க மக்களின் நிலையை உலகுக்கு காட்ட காந்தி அப்படி செய்தார் என வியாக்கனம் பேசுவோருக்கு ..... சட்டை இல்லா மக்களை பார்த்து தன் சட்டையை துறப்பவன் தலைவனில்லை அவர்களுக்கு சட்டையை பெற்று தர போராடுபவனே தலைவன் அப்படி இருந்தவர் இருவர் வடக்கே அம்பேத்கர் தெற்கே பெரியார்.....
Posted by Picasa

2 comments:

  1. பாமர மக்களின் துயரை புரிந்து கொள்ள, முதலில் பாமர மக்கள் போல் வாழ்ந்து பலகை வேண்டும். அப்போது தான் அவர்கள் துயரம் நமக்கு தெரியும். அதன் படி செய்தவர் காந்தி அடிகள்.

    சட்டை இல்லாமல் இருந்தால் தான், சட்டை இல்லாதவனின் வேதனை தெரிய வரும். அப்போது தான் அவர்களுக்காக பொறுப்புடன் உழைக்க தோன்றும். அதன் படி செய்தவர் காந்தி அடிகள்.

    சாகும் போது கூட வாயை, வயிறை அடக்கமுடியாமல் இருந்தவர் பெரியார்.

    இப்படிக்கு,
    ஜெய்.

    ReplyDelete
  2. சட்டை இல்லாமல் இருந்தால் தான், சட்டை இல்லாதவனின் வேதனை தெரிய வரும். அப்போது தான் அவர்களுக்காக பொறுப்புடன் உழைக்க தோன்றும். அதன் படி செய்தவர் காந்தி அடிகள்.

    ஏன்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு அப்ப டாக்டர் ஆகனும் என்றால் நோயாளியாகனுமா? லாயர் ஆக கிரிமினல் ஆகனுமா?

    ReplyDelete