குமரி மாவட்ட காங்கிரசுகாரர்கள் தி.மு.க வசமுள்ள தொகுதியை தங்கள் வசமாக்ககாமராசர் சிலை கண்னில் கருப்பு துணி கட்டி போராட்டம்
இதை வைத்து கொண்டு அவர்கள் எப்படி காமராசர் ஆட்சி அமைப்பார்கள்? என்று கேள்வி கேட்டால் அது இறையாண்மைக்கு எதிரானது ஆக ஓட்டு போடுங்கள் அதை விட்டு ஓட்டு பொறுக்க வரும் காங்கிரஸ் குலவிளக்குகளை ..ஒளிகுன்றா மாணிக்கங்களை ..வருங்கால பாரத பில்லர்களை.. யாரேனும் செருப்பாலோ விளக்குமாற்றாலோ முட்டையாலோ அல்லது சானியாலோ அடித்தால் அது மிகவும் தவறு கண்டிக்கத்தக்கது. இந்திய இறையாண்மைக்கு எதிரானது தேசத்துரோகமானது ........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment